Publisher: உயிர்மை பதிப்பகம்
சு. தியோடர் பாஸ்கரனின் சூழலியல் நூல் வரிசையில் இது மூன்றாவது நூல். இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் நாம் நமக்கு நாமே ஏற்படுத்திக்கொண்ட பேராபத்துகளையும் இழப்புகளையும் சொல்வது மட்டுமல்ல, நமது பொறுப்புகளையும் இந்தக் கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன. 'தமிழர்களைப் போல இயற்கையைப் போ..
₹109 ₹115
Publisher: உயிர்மை பதிப்பகம்
இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதார..
₹124 ₹130
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுகுமாரனின் இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் உலக இலக்கியப் பரப்பின் அபூர்வமான இடங்களையும் தருணங்களையும் பேசுகின்றன. நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நவீனத் தமிழ் இலக்கியத்தின் சில நுட்பமான புள்ளிகளைத் தொட்டுச் செல்கின்றன. ஒரு உக்கிரமான வாசகனின் அனுபவத்தின் வழியாகவும் ஒரு தேர்ந்த விமர்சகனின் கண்களின் ..
₹109 ₹115
Publisher: உயிர்மை பதிப்பகம்
இழுத்துச் செயினை இழுத்து நுனிநாக்கில் விட்டுக்கொள்ளும் மாலதி… கழுத்தில் தண்ணீர் வழிய அண்ணாந்து நீர் அருந்தும் மாலதி… ஒற்றைக் கண்ணை சுருக்கிக்கொண்டு மாமரத்தில் கல் எறியும் மாலதி.. எக்கி எக்கி மருதாணி இலைகளைப் பதிக்கும் மாலதி… நாவல் பழம் தின்றுவிட்டு, ‘கலராயிடுச்சா?” என்று வயலட் நாக்கை நீட்டிக் காண்பி..
₹95 ₹100
Publisher: உயிர்மை பதிப்பகம்
ஒதுங்கிய தெருவிலும் சோடியம் விளக்கு என்ற தொகுப்பின் மூலம் பெரிதும் கவனம் பெற்றவர் மலைச்சாமி. அத்தொகுப்பிலுள்ள கவிதைகளுடன் சில புதிய கவிதைகள் சேர்ந்து இத்தொகுப்பு வெளிவருகிறது. உன்மத்தமும் அமைதியின்மையும் கொண்ட மலைச்சாமியின் கவிதைகள் உக்கிரமான படிமங்களால் தனது கவி மொழியைக் கட்டமைத்துக் கொள்பவை...
₹48 ₹50